வினை விதைத்தவன்
வினை அறுப்பான் என பழமொழி சொல்கிறது
ஆனால் இந்த விவசாயிகள் மட்டும் எதை விதைத்தாலும் கண்ணீரை மட்டுமே அறுவடை செய்கின்றனர்
குடிகாரன் பேச்சு!
ஆப் கி மோடி சர்க்கார்!
மோடி கோட்டு 4கோடி ஏலம் போனதை பற்றி வியப்பில்லை என்னோட பயம்லாம்
அடுத்து அவருடைய சோப்புடப்பா சீப்பு உள்ளாடைனு ஏலத்தை தொடருவாங்களோனு தான்!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)