அன்பானவர்களே....

எம்மை பற்றி குறிப்புகள் எழுதும் காலம் இன்னும் வரவில்லை..
காலமெனும் சக்கரத்தின் விளிம்புகளில் ஒட்டிக் கொண்டுருக்கும் சிறு விதை நான்..
விருட்சமாய் மாற உங்களை போலவே கோடி கனவுகளுடன் காத்திருக்கிறேன் 

எம்மை பற்றிய  குறிப்புகள்