வாழ்க்கை


பிறப்பின் வேரில் நிற்கும் போது மரணம் புரியவில்லை,

மரணத்தின் விளிம்பில் நிற்கும் போது பிறப்பின் தத்துவம் புறிகிறத,

பிறப்புக்கும் இறப்புக்கும் இடைபட்ட வாழ்க்கையில் விருட்சமாய் வளர ஆசைப்பட்ட விதை நான்,

மரமாய் மாற மண்ணில் முட்டி மோதி வெளியே வரும்போதெல்லாம்,

பூச்சிகள் எல்லாம் ஒண்டு கூடி என்னை அரித்தன,

இன்று பக்குவம் என்னும் பூச்சிகொல்லி மருந்துடன் நிற்கிறேன்,

ஆனால் விதை விதைக்கும் காலம் முடிந்து....

விருட்சத்தின் வீழ்ச்சி காலம் தொடங்கிவிட்டது............


-- சூரியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக